தலைமை நிர்வாகிகள்

திரு. எஸ். சங்கமேஸ்வரன்
அமைப்புச்செயலாளர்
மேனேஜிங் டைரக்டர் — ஸ்ரீ சிவராம் கம்பெனி
அறிமுகம்
- திருக்கோவில் திருப்பணிகள் · கும்பாபிஷேகம்
- ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி
- விளையாட்டு வீராங்கனைகளுக்கு உதவி
ஸ்ரீ சிவராம் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரான எஸ். சங்கமேஸ்வரன் அவர்கள், ஆன்மீகம், மருத்துவம், கல்வி, விளையாட்டு எனப் பல தளங்களில் சேவையாற்றி வருகிறார்.
ஆன்மீகப் பணி
பல கோயில்களுக்குச் சேவைகள் செய்துள்ளார். குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பல ஆண்டுகளாகக் கோயில் திருப்பணிகளையும் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்தியுள்ளார்.
மக்கள் சேவை
ஏழை மக்களுக்குப் பல மருத்துவ உதவிகளைச் செய்துள்ளார். விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் பொருட்களையும் இலவசமாக வழங்கி, அவர்களின் படிப்புச் செலவுக்கான கல்விக் கட்டணத்தையும் ஏற்றுள்ளார்.
ஆன்மீகமும் மக்கள் சேவையும் இணைந்த பணியைத் தொடர்ந்து வரும் எஸ். சங்கமேஸ்வரன் அவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகிறோம்.
- வட்டாரம்
- கொமாரபாளையம் இளைஞர் வட்டாரம்
- கிளை
- கொமாரபாளையம் தெற்கு இளைஞர் கிளை
- தொலைபேசி
ஏற்றுகிறது…