தலைமை நிர்வாகிகள்

K. Nagaraj B.Sc
அமைப்புச்செயலாளர் (பிற மாநிலம்)
ஜவுளி · தூய பட்டு · சேலைகள் வணிகம், பெங்களூரு
அறிமுகம்
- பெங்களூரு வட்டாரச் செயலாளர்
- 2017 முதல் மன்றப் பணி
- மனு மகரிஷி கோத்திரம் · பொஜ்ஜேலாரு வம்சம்
K. நாகராஜ் அவர்கள், ஜவுளி, தூய பட்டு, சேலைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மனு மகரிஷி கோத்திரம், பொஜ்ஜேலாரு வம்சத்தைச் சேர்ந்தவர். 2017-ஆம் ஆண்டு முதல் தேவாங்கர் நற்பணி மன்றப் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
சமூகப் பொறுப்புகள்
பெங்களூருவில் உள்ள கன்னட தேவாங்க இளைஞர் சங்கம், ஸ்ரீ சௌடேஸ்வரி சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவற்றின் இயக்குநராகவும், பெங்களூரு வட்டார அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
திருக்கோவில் பணி
பெங்களூரு லக்கசந்திரா ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாலயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.
தொழில், சமூகம், திருக்கோவில் எனப் பல தளங்களில் செயலாற்றி வரும் K. நாகராஜ் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
- வட்டாரம்
- பெங்களூர் வட்டாரம்
- கிளை
- எஸ் ஜி பாளையம் கிளை
- மற்ற பொறுப்புகள்
- செயலாளர் — பெங்களூர் வட்டாரம்
- தொலைபேசி
ஏற்றுகிறது…