தலைமை நிர்வாகிகள்

G.இராஜேஸ்வரி
கொள்கை பரப்புச்செயலாளர்
தலைவர் — மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை
அறிமுகம்
- மதுரை வட்டாரத் தலைவர்
- அனைத்து செட்டியார் பேரவை — மாநில ஒருங்கிணைப்பாளர்
மதுரையைச் சேர்ந்த G. இராஜேஸ்வரி அவர்கள், சமுதாய அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து, சமூகப் பணியாற்றி வருகிறார்.
வகிக்கும் பொறுப்புகள்
மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளையின் தலைவர், முப்பதூர் பட்டத்து ராமேஸ்வரம் தேவாங்கர் சத்திரக் கட்டிடத்தின் செயலாளர், அனைத்து செட்டியார் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர், அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் மதுரை வட்டாரத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார்.
பல அமைப்புகளின் வழியே சமுதாயத்திற்குச் சேவையாற்றி வரும் G. இராஜேஸ்வரி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
- வட்டாரம்
- மதுரை வட்டாரம்
- கிளை
- மீனாட்சி நகர் கிளை
- மற்ற பொறுப்புகள்
- தலைவர் — மதுரை வட்டாரம்
- தொலைபேசி
ஏற்றுகிறது…