தலைமை நிர்வாகிகள்

P.ரவிக்குமார்
பொருளாளர்
திருப்பூர் R H S எம்ப்ராய்டரிங் அண்ட் பிரிண்ட்
அறிமுகம்
- மன்றத்தின் முன்னாள் அமைப்புச் செயலாளர்
- 2019 பாரம்பரிய நெசவாளர்கள் மாநாடு
- முத்து மகரிஷி கோத்திரம் · செவ்வேலார் வம்சம்
திருப்பூர் R H S எம்ப்ராய்டரிங் அண்ட் பிரிண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த P. ரவிக்குமார் அவர்கள், அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் முன்னாள் அமைப்புச் செயலாளர். முத்து மகரிஷி கோத்திரம், செவ்வேலார் வம்சத்தைச் சேர்ந்தவர்.
சமூகப் பொறுப்புகள்
திருப்பூர் கன்னட தேவாங்க செட்டியார் சமூக அறக்கட்டளையின் இணைத் தலைவர், உஜ்ஜயினி ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் அறக்கட்டளையின் இளைஞரணித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.
நெசவாளர் நலன்
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரம்பரிய நெசவாளர்கள் மாநாட்டிற்காகத் திருப்பூர் மண்டலத்தின் சார்பில் பாடுபட்டவர்.
மன்றப் பணியிலும் சமூகப் பணியிலும் தொடர்ந்து செயலாற்றி வரும் P. ரவிக்குமார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
- வட்டாரம்
- திருப்பூர் தெற்கு வட்டாரம்
- கிளை
- தயானந்தபுரி கிளை
- மற்ற பொறுப்புகள்
- செயலாளர் — திருப்பூர் தெற்கு வட்டாரம்
- தொலைபேசி
ஏற்றுகிறது…